புதுப் பொலிவுடன் மன்னார் பேசாலை இலுப்பையடி வரவேற்பு மாதா.
மன்னார் பேசாலை இலுப்பையடியில் உள்ள வரவேற்பு மாதாவினுடைய சொரூபமும் அதன்
சுற்றுப் புறமும் பேசாலையின் ஒரு இளைஞர் குழாமினால் புனரமைக்கப்பட்டுள்ளது .
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத் திருவிழா எதிர்வரும் 8 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் பேசாலை நுழைவாயிலில் உள்ள மாதாவினுடைய சொரூபமும் அதன் சுற்றுப் புறமும் குறித்த இளைஞர் குழுவினால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது .
புதுப் பொலிவுடன் மன்னார் பேசாலை இலுப்பையடி வரவேற்பு மாதா.
Reviewed by NEWMANNAR
on
December 01, 2013
Rating:

No comments:
Post a Comment