இந்திய பிரதேசத்தில் ஆறு இலங்கை மீனவர்கள் கைது
ஆந்திர பிரதேச கடலோர காவல் படையினரால் இவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (02) குறித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலம்பட்டனம் கடற்பரப்பில் வைத்து ´துலாஜ் புத்தா´ (IMUL-A-0488-KLT) என்ற படகை ஆந்திர பிரதேச கடலோர காவல் படையினர் பிடித்துள்ளனர்.
இந்திய பிரதேசத்தில் ஆறு இலங்கை மீனவர்கள் கைது
Reviewed by Author
on
December 03, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment