மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் புதுவருட வாழ்த்துக்கள்
அத்துடன் 2013ம் ஆண்டில் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதுடன் 2014ம் ஆண்டிற்கான திட்டமிடல் பொதுக்கூட்டமும் மதிய விருந்துபசார நிகழ்வும் 15. 01. 2014 புதன்கிழமை (விடுமுறை தினம்) காலை 10.00 மணிக்கு லீக்கின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதால் பதிவு செய்யப்பட்ட சகல கழக தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோரை தவறாமல் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.
.jpg)
ஏற்கெனவே கழகங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் 13.01.2014 அன்று மேற்படி நிகழ்வு நடைபெறும் என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் புதிய திகதியாகிய 15.01.2014 என்பதை கவனத்தில் எடுக்குமாறும் அன்புடன் வேண்டுகின்றோம்.
தகவல்
ப.ஞானராஜ்
உதைபந்தாட்ட லீக் செயலாளர்
மன்னார் மாவட்டம்
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் புதுவருட வாழ்த்துக்கள்
Reviewed by Admin
on
January 01, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment