அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அன்சாரி பாடசாலை மீலாத் தின வைபவமும் 2014 முதலாம்தர மாணவர் அனுமதி நிகழ்வும்


மன்/புத்/அன்சாரி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ஜனவரி 16 இன்று நடைபெற்ற முதலாம் தரத்தில் மாணவர்களை அனுதிப்பதற்கான நிகழ்வு அதிபர் அல்ஹாஜ் ஏ.எச்.ஏ.வதூத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுடன் மௌலவி பரீத் அவர்களும் கலந்து கொண்டார்கள். 

 ஜனவரி 13ல் நடைபெற்ற மேற்படி பாடசாலை மீலாத்விழாவில் சிறப்புரையாற்றிய முன்னாள் ஜம்மியத்துல் உலமா சபை செயலாளர் அல்ஹாஜ் எச்.நாஸர் மௌலவி அவர்களுடன் முஜாஹிதீன் அரபுக்கல்லூரி பணிப்பாளரும் அதிபருமாகிய அல்ஹாஜ் மௌலவி முபாரக் அவர்களும் பாடசாலை அதிபருடன் காணப்படுகின்றார்கள்.




மன்னார் அன்சாரி பாடசாலை மீலாத் தின வைபவமும் 2014 முதலாம்தர மாணவர் அனுமதி நிகழ்வும் Reviewed by Admin on January 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.