மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் தை பூச பொங்கல் நிகழ்வு.- படங்கள்
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை தை பூச பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது பொங்கல் நிகழ்வும்இஅதனைத்தொடர்ந்து விசேட பூசையும் இடம் பெற்றது.குறித்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணியாளர்கள்இதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரிகள்இசுய தொழில் பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் தை பூச பொங்கல் நிகழ்வு.- படங்கள்
Reviewed by Author
on
January 17, 2014
Rating:
No comments:
Post a Comment