9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார முறையின் கீழ் தேர்தல்
.jpg)
இதற்கமைய மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று தென்மேற்கு, மண்முனைப்பற்று தெற்கு, எருவில்பற்று, மண்முனை மேற்கு, கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று, ஏறாவூர்பற்று, போரத்தீவுப்பற்ற ஆகிய 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கே தேர்தல் நடத்தப்படவிருக்கின்றது.
9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார முறையின் கீழ் தேர்தல்
Reviewed by Author
on
January 02, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment