அண்மைய செய்திகள்

recent
-

தமிழக மீனவர்கள் 30 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 30 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 

 ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினத்தைசச் சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து 8 விசைப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

 கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு மீன்பிடி அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் 30 பேர் கைது Reviewed by NEWMANNAR on February 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.