முல்லைத்தீவில் கிராம அபிவிருத்தி அமைப்பு மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைப்பு ஆகியவற்றின் பிரச்சனைகள் தேவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது - படங்கள்
முல்லைத்தீவில் அனைத்து கிராம அபிவிருத்தி அமைப்பினர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைப்பினருடன் அவர்களுடைய பிரச்சனைகள் தேவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ . வினோதரலிங்கம் , வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மாகாணசபை உறுப்பினர்களாகிய கௌரவ லிங்கநாதன் , அஸ்மின் , அன்ரனி ஜெகநாதன் , ரவிகரன் , மேரி கமலா ஆகியோர் கலந்துகொண்டனர் ..
முல்லைத்தீவில் கிராம அபிவிருத்தி அமைப்பு மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைப்பு ஆகியவற்றின் பிரச்சனைகள் தேவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 26, 2014
Rating:

No comments:
Post a Comment