மன்னாரில் முதன்முறையாக சிங்கள மொழி வகுப்பு
மன்னார் பள்ளிமுனையில் முதன்முறையாக சிங்களப்பாட வகுப்பு சனிக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர இருமொழிச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வகுப்பில் 20 பேர் கற்கின்றனர். 06 மாதங்களைக் கொண்ட இவ்வகுப்பு சுமார் 150 மணி நேரம் கற்பிக்கப்படும். இவ்வகுப்பு முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
மன்னாரில் முதன்முறையாக சிங்கள மொழி வகுப்பு
Reviewed by NEWMANNAR
on
March 17, 2014
Rating:
+copy.jpg)
No comments:
Post a Comment