மன்னார், எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு குடி நீர் திட்டம்.
மன்னார், எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் அவர்களால் வழங்கப்பட்ட குடிநீர் வசதி அன்மையில் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மற்றும் மன்னார் பிரதேசச் செயலாளர் ஆகியோர் குடி நீர் திட்டத்தை திறந்து வைத்தனர்.
மன்னார், எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு குடி நீர் திட்டம்.
Reviewed by NEWMANNAR
on
June 19, 2014
Rating:

No comments:
Post a Comment