விபத்தில் இறந்த தனது இரு குழந்தைகளின் உடல்களை நேரில் கண்ட தந்தை உயிரிழப்பு
விபத்தில் இஸ்லாம்பூர் பகுதியை சேர்ந்த ரஜியா, அவரது தம்பி வஹித் இறந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அவரது தந்தை தனது 2 குழந்தைகளின் சடலங்களை பார்த்து கதறி துடித்தார்.

விபத்தில் இறந்த தனது இரு குழந்தைகளின் உடல்களை நேரில் கண்ட தந்தை உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
July 25, 2014
Rating:

No comments:
Post a Comment