அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கி விமானி உள்பட 116 பேர் பலி
அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கி விமானி உள்பட 116 பேர் உயிரிழந்தனர். பர்கினா ஃபாசோவில் இருந்து புறப்பட்ட விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியது.
விமானம் நொறுங்கியதில் விமானிகள் 2 பேர், ஊழியர் 4 பேர், பயணிகள் 110 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பர்கினா ஃபாசோவில் அவ்கடூகு நகரில் இருந்து புறப்பட்டவுடன் விமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது இந்த மாதத்தில் நடக்கும் 2வது பெரிய உயிரிழப்பு சம்பவம் ஆகும்.
தினகரன்
அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கி விமானி உள்பட 116 பேர் பலி
Reviewed by NEWMANNAR
on
July 24, 2014
Rating:

No comments:
Post a Comment