அண்மைய செய்திகள்

recent
-

அஜித், விஜய் உழைப்பால் உயர்ந்தவர்கள் – சூர்யா

அஜித்திற்கு மங்காத்தா படத்திலும், விஜய்க்கு துப்பாக்கி படத்திலும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி அஞ்சான் படம் மூலம் சூர்யாவுக்கும் கிடைக்கும் என பல சினிமா பிரபலங்கள் கூறி வருகின்றனர். அதேபோல் அஜித், விஜய்யுடன், சூர்யா ஓப்பிட்டு பேசப்பட்டும் வருகிறார். இந்த சூழலில் சூர்யா சில தகவலை பகிர்ந்து கொண்டார். 

 அஜித்தும், விஜய்யும் என்னை விட வயதிலும், அனுபவத்திலும் பெரியவர்கள். அவர்களின் 25 வருட கடுமையான உழைப்பால் தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள். இது ஒரே இரவில் நடந்துவிடக்கூடிய விஷயம் இல்லை. ஆனால் எனக்குள் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. 

புதிது புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் படங்களை தேர்வு செய்கிறேன். அதோடு எந்த ஒப்பீடும் என்னை சலனப்படுத்தாது எனவும்  சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
அஜித், விஜய் உழைப்பால் உயர்ந்தவர்கள் – சூர்யா Reviewed by NEWMANNAR on July 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.