மீண்டும் முதல்வராக தேர்வானார் ஓ.பன்னீர்செல்வம்...
சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக பன்னீர்செல்வம்.
தேர்வு
அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவராகவும் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக நாளை பதவியேற்கிறார்.
2001- முதல் 2002ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம்
மீண்டும் முதல்வராக தேர்வானார் ஓ.பன்னீர்செல்வம்...
Reviewed by NEWMANNAR
on
September 28, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 28, 2014
Rating:


No comments:
Post a Comment