வரவு – செலவுத்திட்ட வாக்கெடுப்பில் ஜாதிக்க ஹெல உறுமய விலகல்
வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில் ஜாதிக்க ஹெல உறுமய கட்சி வாக்ககெடுப்பில் இருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளது.
கட்சியின் செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய தமது உறுப்பினர்கள் அமைச்சு பதவிகள் மற்றும் பொறுப்புக்களில் இருந்து இராஜினாமா செய்து அரசாங்கத்திலிருந்து விலகியதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
வரவு – செலவுத்திட்ட வாக்கெடுப்பில் ஜாதிக்க ஹெல உறுமய விலகல்
Reviewed by NEWMANNAR
on
November 24, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 24, 2014
Rating:


No comments:
Post a Comment