ஆப்கானிஸ்தானில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்; 45 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பிராந்தியத்தில் கூடைப்பந்தாட்டப் போட்டியொன்றின் போது நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 45 பேர்பலியாகியுள்ளனர்.
போட்டிக்கென ஒன்று கூடியிருந்தவர்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுதாரி குண்டைவெடிக்க வைத்துள்ளதாக மாகாண ஆளுநரின்பேச்சாளர்ஒருவர்கூறியுள்ளார்.
பக்ரிக்கா மாகாணத்தில்நடத்தப்பட்ட இந்த தாக்குதலில்மேலும் 60 பேர்காயமடைந்துள்ளனர்.நாட்டில் தொடர்ந்தும் வெளிநாட்டுப் படையினர் நிலைகொள்வது குறித்தான அமெரிக்கா மற்றும்
நேட்டோ உடனான உடன்படிக்கைகளுக்கு ஆப்கான்பாராளுமன்றம்அங்கீகாரம் வழங்கியுள்ளதை தொடர்ந்து இந்த தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்; 45 பேர் பலி
Reviewed by NEWMANNAR
on
November 24, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 24, 2014
Rating:


No comments:
Post a Comment