நாச்சிக்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பொதுச்சந்தை
பூநகரி கடற்றொழிலாளர்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் நாச்சிக்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பொதுச்சந்தை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 8 மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து நாச்சிக்குடா புனித யாகப்பர் துறைமுகப்பகுதியில் குறித்த பொதுச்சந்தையினை அமைத்துள்ளனர்.
அயல் மாவட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களும் சந்தை நடவடிக்கைகளில் கலந்துகொண்டு கொள்வனவுகளை நேரடியாக செய்யமுடியும் என பூநகரி கடற்றொழிலாளர்களின் சமாசத்தினர் அறிவித்துள்ளனர்.
இதில் 8 மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து நாச்சிக்குடா புனித யாகப்பர் துறைமுகப்பகுதியில் குறித்த பொதுச்சந்தையினை அமைத்துள்ளனர்.
அயல் மாவட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களும் சந்தை நடவடிக்கைகளில் கலந்துகொண்டு கொள்வனவுகளை நேரடியாக செய்யமுடியும் என பூநகரி கடற்றொழிலாளர்களின் சமாசத்தினர் அறிவித்துள்ளனர்.
நாச்சிக்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பொதுச்சந்தை
 Reviewed by NEWMANNAR
        on 
        
December 18, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
December 18, 2014
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
December 18, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
December 18, 2014
 
        Rating: 

.jpg) 
 
.jpg) 
 
No comments:
Post a Comment