மன்னார் -- புத்தளம் பிரதான வீதியின் எழுவான்குளம் வீதி வெள்ளத்தில்.Photos
மன்னார் - புத்தளம் பிரதான வீதியின் எழுவான்குளம் பிரதேச பிரதான வீதி நீரில் இன்று காலை(18) மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வீதியைப் பயன்படுத்துகின்றவர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவற்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மன்னார் -- புத்தளம் பிரதான வீதியின் எழுவான்குளம் வீதி வெள்ளத்தில்.Photos
Reviewed by NEWMANNAR
on
December 19, 2014
Rating:

No comments:
Post a Comment