கச்சை தீவு அந்தோனியார் ஆலய திருவிழா -2015-Photos
கச்சை தீவு அந்தோனியார் ஆலய திருவிழா 1.3.2015 அன்று சிறப்பாக இடம் பெற்றது.கச்சைதீவு இலங்கை அருகே உள்ள கடல் பரப்பில் நடுவில் 300 ஏக்கர் பரப்பளவினை கொண்டுள்ளது.
இந்த வருடம் 7000 இறக்கும் மேற்பட்ட இலங்கை மக்கள் திருவிழாவில் கலந்து சிறப்பித்தனர் .உணவு மற்றும் குடி நீர் வசதிகளை இலங்கை கடற்படையினர் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கச்சை தீவு அந்தோனியார் ஆலய திருவிழா -2015-Photos
Reviewed by NEWMANNAR
on
March 02, 2015
Rating:

No comments:
Post a Comment