க.பொ.த உயர்த்தரப் பரீட்சையின் தொழில் நுட்ப பாடத்திற்கான மாதிரி வினாக்கள் அடங்கிய நூல் இணையத்தளத்தில்
உயர்த்தரப் பரீட்சையின் தொழில் நுட்ப பாடத்திட்டத்தின் முன்னோடி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாக்கள் அடங்கிய நூல் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் நுட்ப பாடத்திட்டத்திற்கான நூல்களை WWW.doenets.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாக மாணவர்கள் பார்வையிட முடியுமென பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் தெரிவித்தார்
க.பொ.த உயர்த்தரப் பரீட்சையின் தொழில் நுட்ப பாடத்திற்கான மாதிரி வினாக்கள் அடங்கிய நூல் இணையத்தளத்தில்
Reviewed by NEWMANNAR
on
March 08, 2015
Rating:

No comments:
Post a Comment