மகளிர் தின நிகழ்வும், மரநடுகையும் - 2015-Photos
மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளியில் கல்வி பயிலும் சிறார்களின் அன்னையர், ஆசிரியர்கள் இணைந்து முகாமைத்துவ குழு ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுடன் மர நடுகையையும் 08.03.2015 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக
நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் எமில்நகர் கிராம அலுவலரும் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்தார்.
குறிப்பாக இம்முன்பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் இந்நிகழ்வினில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
முன்பள்ளி முகாமைத்துவ குழு,
பூண்டி மாதா முன்பள்ளி,
எமில்நகர், மன்னார்.
மகளிர் தின நிகழ்வும், மரநடுகையும் - 2015-Photos
Reviewed by NEWMANNAR
on
March 09, 2015
Rating:
No comments:
Post a Comment