அண்மைய செய்திகள்

recent
-

மரியா 'ரபோவா சம்பியன்


இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் மரியா 'ரபோவா சம்பியன் பட்டம் வென்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா 'ரபோவா ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுரஸ்ஸை எதிர்கொண்டார். இதில் 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை 'ரபோவா இழந்தார். எனினும் அடுத்த சுற்றுகளில் சுதாரித்து விளையாடிய அவர், 7-5, 6-1 என்ற கணக்கில் அவற்றை கைப் பற்றி, போட்டியில் வென்றதுடன் சம்பியன் பட்டத்தையும் தனதாக்கினார். இந்த ஆண்டில் பிரிஸ்பென் பகிரங்க டென்னிஸில் பட்டம் வென்ற பிறகு 'ரபோவா வெல்லும் 2-வது பட்டம் இதுவாகும்.
மரியா 'ரபோவா சம்பியன் Reviewed by Author on May 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.