மது போதையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்
கடமை நேரத்தில் மது போதையில் இருந்த கண்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு மது போதையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் காண்ஸ்டபிள்கள் இருவரே நேற்று இரவு கைது செய்யப்பட்டு இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மது போதையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்
Reviewed by NEWMANNAR
on
May 29, 2015
Rating:

No comments:
Post a Comment