அண்மைய செய்திகள்

recent
-

பாகிஸ்தான் செல்லுமா இலங்கை அணி


இலங்கை கிரிக்கெட் அணியை அழைத்து பாகிஸ்­தானில் கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த அந்த நாட்டின் கிரிக்கட் சபை முயற்­சித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தக­வல்­களை மேற்கோள்­காட்டி, இந்­திய ஊடகம் ஒன்று இந்த செய்­தியை வெளி­யிட்­டுள்­ளது. 2009ஆம் ஆண்டு அங்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது தீவி­ர­வா­திகள் தாக்­குதல் நடத்தி இருந்­தனர். இதனை அடுத்து பாகிஸ்தானில் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டிகள் எவையும் இடம் ­பெற்­றி­ருக்­க­வில் லை. தற்­போது சிம்­பாப்வே அணி பாகிஸ்­தானில் சென்று விளை யாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் செல்லுமா இலங்கை அணி Reviewed by Author on May 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.