அண்மைய செய்திகள்

recent
-

நேபாளத்திலிருந்து திரும்பியது இலங்கை நிவாரணக் குழு


நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சென்ற இலங்கை இராணுவத்தினர் 142 பேர் நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இவர்கள் நேற்றிரவு 10.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நேபாளத்திலிருந்து திரும்பியது இலங்கை நிவாரணக் குழு Reviewed by Author on May 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.