அன்பே சிவம் சுவிஸ் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டியுடன் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-Photos
ஆன்பே சிவம் சுவிஸ் நிறுவனத்தின் திரு.திருமதி.தபேந்திரன் மனோசாந்தி தம்பதிகளின் செல்வ ப்புதல்வன் பிறந்த நாளை முன்னிட்டு அருள் மிகு சூரிச் சிவன் கோயில் சைவத்தமிழ்சங்கம்-சுவிஸ் அமைப்புடன் இணைந்து மன்னார் பண்டிவிரிச்சானை சேர்ந்த வே.ஜனனி. வே.சரன்ரஐன் வே.சருஜன் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டியுடன் பாடசாலை கற்றல் உபகரணங்கள் ஞானவைரவர் ஆலயத்தில் வைத்து 10-06-2015 அன்று வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சந்திரகாந்தன்
ஐங்கரன் சர்மா அவர்களாள் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வை அன்பே சிவம் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் குமணன் ஏற்பாடு செய்திருந்தார்.
அன்பே சிவம் சுவிஸ் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டியுடன் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
June 12, 2015
Rating:
No comments:
Post a Comment