கோலி தலைமையில் இந்திய அணி அறிவிப்பு...

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் திகதியும் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான வீரர்களை சந்தீப் பட்டீல் தலைமையிலான இந்திய தேர்வுக்குழு நேற்று தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி பின்வருமாறு:
கோலி, தவான், விஜய், ரகானே, கே.எல் ராகுல், அஸ்வின், இஷாந்த் சர்மா, மிஷ்ரா, ஆரோன், ஹர்பஜன், புஜாரா, புவனேஷ்வர் ரோஹித், சாஹா, உமேஷ் கரண் ஷர்மா மற்றும் முகமது ஷமி காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.
கோலி தலைமையில் இந்திய அணி அறிவிப்பு...
Reviewed by Author
on
July 25, 2015
Rating:

No comments:
Post a Comment