அண்மைய செய்திகள்

recent
-

ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று...


மைக்கேல் கிளார்க் தலை­மை­யி­லான அவுஸ்­தி­ரே­லிய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்­கி­லாந்தில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது.

இரு அணிகளுக்கும் இடை­யே­யான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் போட்­டியில் இங்­கி­லாந்து 169 ஓட்­டங்­களால் வெற்றி பெற்­றது. 2ஆவது டெஸ்டில் அவுஸ்­தி­ரே­லியா 405 ஓட்­டங்­களால் அபார வெற்றி பெற்­றது.

இங்­கி­லாந்து – அவுஸ்­தி­ரே­லியா அணி கள் மோதும் 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் பர்மிங்காமில் உள்ள எட்ஜ் பஸ்டன் மைதா­னத்தில் இன்று தொடங்­கு­கின்­றது.

2ஆவது டெஸ்டில் ஏற்­பட்ட மோச­மான தோல்­விக்கு இங்­கி­லாந்து பதி­லடி கொடுக்­குமா என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்த போட்­டிக்­காக இங்­கி­லாந்து அணியில் பேர்ஸ்டோவ் சேர்க்­கப்­பட்­டுள்ளார். கேரி பேலனஸ் நீக்­கப்­பட்­டுள்ளார்.

அவுஸ்­தி­ரே­லிய அணி இந்த டெஸ்­டிலும் வென்று முன்­னிலை பெற போராடும். ஸ்மித்இ ரோஜர்ஸ் ஆகியோர் துடுப்­பாட்­டத்­திலும்இ ஜோன்சன்இ ஹாசல்வுட் ஆகியோர் பந்து வீச்சிலும் சிறந்த நிலையில் உள்ளனர்.
ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று... Reviewed by Author on July 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.