தமிழழிப்பு படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தி மன்னார் பிரஜைகள் குழுவினரால் கையெழுத்து வேட்டை....
தமிழழிப்பு படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தி மன்னார் பிரஜைகள் குழுவினரால் இன்று காலை 10-00 மணியளவில் தனியார் பேருந்து தரிப்பிடத்தில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து வேட்டை ஆரம்பமானது
வடமாகாண கெளரவ அமைச்சர் ப.டெனிஸ்வரன் பா.உ.கஜேந்திரகுமார் மன்னார் மன்னார் பிரஜைகள் குழு அதிகாரிகள் கண்டண உரை நிகழ்த்தியதோடு கையெப்பம் இட்டு..........
கையெழுத்து வேட்டை ஆரம்பித்து வைத்தனர் மற்றும் பொதுநிலையினரும் கலந்து கெண்டனர்.....
தமிழழிப்பு படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தி மன்னார் பிரஜைகள் குழுவினரால் கையெழுத்து வேட்டை....
Reviewed by Author
on
September 10, 2015
Rating:
No comments:
Post a Comment