ஈழத் தமிழ் பெண் தர்சிகா சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் அதி கூடிய வாக்குக்கள்!
விஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தர்சிகா வடிவேலு இதுவரை எதிர்பாராத ஆளவுக்கு கணிசமான 23 927 வாக்குகள் பெற்றுள்ளார்.
மாநிலங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஈழத் தமிழ் வேட்பாளர் ஒருவர் இவ் வாக்குக்களை பெற்ற சந்தர்ப்பம் இதுவே முதல் தடவை ஆகும் என்பது குறிப்பிடத் தக்கது.
அத்துடன் பல தடவைகள் தேர்தலில் போட்டியிட்ட பலரை பின் தள்ளியதுடன் 25 பேர் கொண்ட அணியில் 15 இடத்தை ஈழத் தமிழ் பெண் வேட்பாளர் பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது
ஈழத் தமிழ் பெண் தர்சிகா சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் அதி கூடிய வாக்குக்கள்!
Reviewed by NEWMANNAR
on
October 19, 2015
Rating:

No comments:
Post a Comment