அண்மைய செய்திகள்

recent
-

ஜப்­பா­னிய விற்­பனை நிலை­யத்தில் மனித வடி­வான வர­வேற்புப் பெண்...


ஜப்­பா­னிய டோக்­கியோ நக­ரி­லுள்ள விற்­பனை நிலை­ய­மொன்றில் வர­வேற்புப் பெண்­ணாக சிஹிரா ஜுன்கோ என்ற மனித வடி­வான ரோபோ கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
மேற்­படி ரோபோ வாடிக்­கை­யா­ளர்­களை நேற்று திங்­கட்­கி­ழமை வர­வேற்­பதை படத்தில் காணலாம்.

ஜப்­பா­னிய இலத்­தி­ர­னியல் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான ரொஷி­பாவால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள இந்த ரோபோ, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஆங்­கிலம், சீன மற்றும் ஜப்பானிய மொழிகளில் வழிகாட்டல் குறிப்புகளை வழங்குகிறது.

ஜப்­பா­னிய விற்­பனை நிலை­யத்தில் மனித வடி­வான வர­வேற்புப் பெண்... Reviewed by Author on October 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.