சித்த மருத்துவ நிபுணர்-வைத்திய கலாநிதி.எஸ்.லோகநாதன் B.S.M.S-சமாதான நீதவான் அவர்களின் வாழத்துச் செய்தி
ஆறாவது அகவையைப் பூர்த்தியாக்கித் தனது 7வது ஆண்டில் தடம் பதிக்கும் ‘நியூ மன்னார்.கொம்’ இணையத்தளமானது மன்னார் மாவட்டச் செய்திகளை மட்டுமல்ல வடமாகாணச் செய்திகளை மட்டுமல்ல இலங்கைத்தீவின் செய்திகளை மட்டுமல்ல அகில உலக ரீதியில் இடம்பெறும் அனைத்துச் செய்திகளையும் முந்திக்கொண்டு மக்களுக்கு வழங்குவதில் சரித்திரம் படைத்துள்ளது.அதுமட்டுமன்றி மன்னார் கலைஞர்களையும் நேரில் செவ்விகண்டு இலைமறைகாயாக இருந்த அவரவர்களின் திறமைகளையும் நேரடியாக வெளியுலகிற்குக் கொண்டுவந்து மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் இணையமாகச் செயல்பட்டு வருகின்றது.
பழம் பெரும் பெருமைகளைப் புகைப்படங்கள் மூலம் அறியத்தருகின்றது.
அனைவருக்கும் செய்திகளைச் சிறந்த முறையில் விளங்கக் கூடிய வகையில் வழங்கி வருகிறது
‘நியூ மன்னார் . கொம்’ இணையத் தளத்தின் சேவை இன்னும் பல நூற்றாண்டுகள் தொடரவேண்டும் என்று சர்வதேசரீதியில் புகழ் பெற்று சரித்திரம் படைக்க வேண்டும் என்றும் இறை ஆசியைக் கேட்டு விடைபெறுகின்றேன்.
சித்த மருத்துவ நிபுணர்-
வைத்திய கலாநிதி.எஸ்.லோகநாதன் B.S.M.S-
சமாதான நீதவான்
பழம் பெரும் பெருமைகளைப் புகைப்படங்கள் மூலம் அறியத்தருகின்றது.
அனைவருக்கும் செய்திகளைச் சிறந்த முறையில் விளங்கக் கூடிய வகையில் வழங்கி வருகிறது
‘நியூ மன்னார் . கொம்’ இணையத் தளத்தின் சேவை இன்னும் பல நூற்றாண்டுகள் தொடரவேண்டும் என்று சர்வதேசரீதியில் புகழ் பெற்று சரித்திரம் படைக்க வேண்டும் என்றும் இறை ஆசியைக் கேட்டு விடைபெறுகின்றேன்.
சித்த மருத்துவ நிபுணர்-
வைத்திய கலாநிதி.எஸ்.லோகநாதன் B.S.M.S-
சமாதான நீதவான்
சித்த மருத்துவ நிபுணர்-வைத்திய கலாநிதி.எஸ்.லோகநாதன் B.S.M.S-சமாதான நீதவான் அவர்களின் வாழத்துச் செய்தி
Reviewed by NEWMANNAR
on
October 26, 2015
Rating:

No comments:
Post a Comment