இந்து ஆலயங்கள் ஒன்றிய தலைவர் அவர்களின் வாழ்த்துச் செய்தி
மன்னார் இணையத்தின் 6 வது வருட நிறைவையொட்டி மகிழ்ச்சியடைவதுடன் இன,மத,பேதமற்ற முறையிலும் நடுநிலைமை தவறாத நல்நோக்குடனும் மன்னாரில் உள்ள சகல மக்களிடையேயும் ஒற்றுமையையும், சகோதரப் பண்புகளையும் வளர்ப்பதன் மூலம் மக்களோடு சேர்ந்து தானும் வளர்ந்து இந்த 6 வருடத்தில் வேறு எந்தவிதமான வலையமைப்பும் எட்டி பிடிக்க முடியாத தரத்தை எட்டியுள்ளது..
இந்த நிறுவனம் மேலும் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் வருடங்கள் தனது சேவையினை தொடர இறை ஆசி வேண்டி நிற்கிறேன்.

வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன்,
தலைவர்,
இந்து ஆலயங்கள் ஒன்றியம,;
மன்னார் மாவட்டம்.
இந்து ஆலயங்கள் ஒன்றிய தலைவர் அவர்களின் வாழ்த்துச் செய்தி
Reviewed by NEWMANNAR
on
October 26, 2015
Rating:

No comments:
Post a Comment