மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக கபடி------
மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக விளையாட்டுத்துறை அமைச்சினால் தேசிய மட்ட கபடி .......விளையாட்டுப்போட்டியானது. இம்மாதம் 28ம் திகதி காலை 8-30 தொடக்கம் 30ம் திகதி பிற்பகல் 10-00 மணிவரை மன்னார் மாவட்டத்தில் மாவட்டசெயலகத்தினதும் மாகாணவிளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஒழுங்கமைப்புடன் மன்னார் பொது(உள்ளக)விளையாட்டரங்கில் சிறப்பாக நடைபெறவுள்ளது
பெரும் மகிழ்சியான விடையமே... அனைவரும் கலந்து சிறப்பியுங்கள் வருக வருக வருக….
மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக கபடி------
Reviewed by Author
on
November 26, 2015
Rating:
Reviewed by Author
on
November 26, 2015
Rating:




No comments:
Post a Comment