உலகில் சிறந்த கடற்கரையாக இலங்கையில் காலி உணவட்டுன பெயரிடப்பட்டுள்ளது! -
இலங்கையில் காலி உணவட்டுன கடற்கரை உலகில் சிறந்த கடற்கரையாக பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஊடகவியலாளர்களின் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் ஊடகவியலாளர்களின் சங்கம் ஆகியன இணைத்து கடலுடன் கூடிய நாடுகளில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் உணவட்டுன கடற்கரையை சிறந்த கடற்கரையாக தெரிவு செய்துள்ளனர். ஆய்வுகளை மேற்கொண்ட இந்த குழுவினர், உலகில் உள்ள சகல கடற்கரைகளுக்கும் சென்று அவற்றின் நிலைமை, தூய்மை, பாதுகாப்பு உட்பட சகல விடயங்களையும் ஆராய்ந்த பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
உலகில் சிறந்த கடற்கரையாக இலங்கையில் காலி உணவட்டுன பெயரிடப்பட்டுள்ளது! -
Reviewed by Author
on
November 12, 2015
Rating:
Reviewed by Author
on
November 12, 2015
Rating:


No comments:
Post a Comment