அண்மைய செய்திகள்

recent
-

பூநகரியில் தேசிய வாசிப்புமாத நிகழ்வுகள்!


பூநகரி பிரதேசசபையினால் பல்லவராயன்கட்டு நூலகமண்டபத்தில் தேசிய வாசிப்புமாத நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வானது திருமதி. மேரிசிவகுமார் தலைமையில் நடைபெற்றது,

இதற்கு பிரதம அதிதியாக பா.உ சி.சிறீதரன் கலந்து கொண்டார்.

மற்றும் சிறப்பு அதிதியாக கோட்டக்கல்வி அதிகாரி தர்மரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, தேசிய வாசிப்புமாத போட்டிநிகழ்வில் பங்குகொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார்.



பூநகரியில் தேசிய வாசிப்புமாத நிகழ்வுகள்! Reviewed by Author on December 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.