அண்மைய செய்திகள்

recent
-

வெண்கலப்பதக்கத்தினைப்பெற்றுக்கொண்ட வடமாகாணம்…



41வது தேசிய விளையாட்டு விழா உதைபந்துப்போட்டியானது 28-11-2015 அன்று பதுளை மாவட்டத்தில் 09 மாகாணங்களை உள்ளடக்கியதாக வெகு விமரிசையாக நடைபெற்றது.
இப்போட்டியில் இறுதியாட்டமானது வடமாகாண அணிக்கும் மேல்மாகாண அணிக்கும் நடைபெற்றதில் வடமாகாணமானது 3/1என்ற கோல்கணக்கில் மேல்மாகாணத்தினை வீழ்த்தி மூன்றாம் இடத்தினைப்பெற்றுக்கொண்டனர்.
வடமாகாண அணியில் எமது மன்னார் பிரதேசத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி 12 வீரர்கள் இடம்பெற்றிருந்தது எமக்கு சிறப்பானவிடையமாகும்.
01ம் இடம் சப்புரகமுவா மாகாணம்
02ம் இடம் தென்மாகாணம்
03ம் இடம் வடமாகாணம்

03ம் இடத்தினைப்பெற்று வெண்கலப்பதக்கம் பெற்றுக்கொண்ட வீரர்களை பாராட்டி நிற்பதோடு இனிவருங்காலத்திலும் சம்பியனாக கடுமையாக பயிற்சியினையும் வீர்களுக்கான முயற்சியான்மை செயற்பாடுகளை மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும் என நியூ மன்னார் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.




வெண்கலப்பதக்கத்தினைப்பெற்றுக்கொண்ட வடமாகாணம்… Reviewed by Author on December 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.