அண்மைய செய்திகள்

recent
-

ஆணுறை சவால் (Condom Challenge)...


தற்போது மேலை நாடுகளில் பரவலாக ஆணுறை சவால் (கொண்டம் சேலஞ்ச்)  என்ற ஒரு அபாய விளையாட்டு இணையதளம் மூலமாக  பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது

ஆணுறையில் நீரை நிரப்பி தலைமீது போட்டுக்கொள்வதுதான் இந்த ஆணுறை சவால். இந்த கொடுமையான சவால் ஏன் இவ்வளவு பிரபலமாகிவருகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

ஆணுறை சவாலை நடத்துவோர், அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் வைத்துள்ளனர்.

இந்த சவால் ஏன் நடத்தப்படுகின்றது என இன்னும் அறியப்படவில்லை.

இருந்தபோதிலும் இதில் விபரீதம் உள்ளது. ஆணுறையில் ஏகப்பட்ட நீரை நிரப்பி தலையில்போடும்போது, அது உடைகிறது. உடைந்ததும், ஆணுறை பாகங்கள், மூக்கு, வாயை முழுமையாக அடைக்கிறது. உடனடியாக யாராவது அதை நீக்காவிட்டால், மூச்சு திணறி அந்த நபர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

எனினும் இந்த சவாலை பலர் ஆவர்வமாக செய்து வருகின்றனர்.

உயிரை பரிக்கும் இந்த விபரீத விளையாட்டு தேவை தானா..?

ஆணுறை சவால் (Condom Challenge)... Reviewed by Author on December 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.