சட்டத்தரணியாகி 51 ஆவது வருடத்தை இன்று பூர்த்தி செய்தார் சட்டத்தரணி இ.கயஸ் பெல்டானோ.(படங்கள் இணைப்பு)
மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும்,மூத்த சட்டத்தரணியுமான மன்னார் பேசாலையைச் சேர்ந்த இ.கயஸ் பெல்டானோ அவர்கள் சட்டத்தரணியாக கடமையாற்றி 51 ஆவது வருடத்தை இன்று செவ்வாய்க்கிழமை நிறைவு செய்துள்ளார்.
இந்த நிலையில் மூத்த சட்டத்தரணி இ.கயஸ் பெல்டானோ அவர்களை கௌவிக்கும் முகமாக இன்று செவ்வாய்க்கிழமை (1) மன்னார் நீதிமன்றத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா மற்றும் சட்டத்தரணிகள் இணைந்து 51 ஆவது வருட நிறைவை கொண்டி கௌரவித்தனர்.
-இதன் போது மன்னார் நீதிமன்றத்தின் பதிவாளர் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
(மன்னார் நிருபர்)
(1-12-2015)
இந்த நிலையில் மூத்த சட்டத்தரணி இ.கயஸ் பெல்டானோ அவர்களை கௌவிக்கும் முகமாக இன்று செவ்வாய்க்கிழமை (1) மன்னார் நீதிமன்றத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா மற்றும் சட்டத்தரணிகள் இணைந்து 51 ஆவது வருட நிறைவை கொண்டி கௌரவித்தனர்.
-இதன் போது மன்னார் நீதிமன்றத்தின் பதிவாளர் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
(மன்னார் நிருபர்)
(1-12-2015)
சட்டத்தரணியாகி 51 ஆவது வருடத்தை இன்று பூர்த்தி செய்தார் சட்டத்தரணி இ.கயஸ் பெல்டானோ.(படங்கள் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
December 01, 2015
Rating:

No comments:
Post a Comment