அண்மைய செய்திகள்

recent
-

மன்-பத்திமா மத்திய மகாவித்தியாலயத்தின் முழுமையான A/L பரீட்சை முடிவுகள்...2015



மன்-பத்திமா மத்திய மகாவித்தியாலயத்தில்  இருந்து பல்கலைக்கழகத்திற்கு தேர்வான முதல் 10 இடங்களைப்பெற்றுக்கொண்டவர்கள்… முழுமையான விபரங்களையும் சராசரிப்புள்ளிகளையும் சித்தியடைந்த மாணவர்களின் விபரங்களை.....

கணிதப்பிரிவு     மாவட்டநிலை

எஸ்-ஆன்-சுபாசினி    03(ஏ.பி.சி)

கலைப்பிரிவு                        மாவட்ட நிலை

யூட் ஏஞ்சலின் குரூஸ்           03(2ஏ.பி)
ஜெ-சி-பெப்ரிஸ் டயஸ்          16(2ஏ.பி)
எஸ-டில்சன் குலாஸ்             26(ஏ.2பி)

துறை        தோற்றிய மாணவர்கள்   பல்கலைக்கழம்     சித்தியடைந்த வீதம்

 கணிதம்                          03                                         01                  (மாவட்டம் 03நிலை)
 உயிரியல்                      06                                          04                             66.7%
 கலைப்பிரிவு                37                                          26                             70.27%
 வர்த்தகப்பிரிவு            18                                           9                               50 %
 மொத்தம்                        64                                         39                               60  %
          
மாணவமாணவியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்  

மன்-பத்திமா மத்திய மகாவித்தியாலயத்தின் முழுமையான A/L பரீட்சை முடிவுகள்...2015 Reviewed by Author on January 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.