அண்மைய செய்திகள்

recent
-

2016 ஆம் ஆண்டு பரீட்சைகள் நடைபெறும் திகதிகள்...


2016 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை , க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையும் , புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதியும் நடைபெறவுள்ளதுடன்  சாதாரணதர பரீட்சை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி  முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு பரீட்சைகள் நடைபெறும் திகதிகள்... Reviewed by Author on January 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.