அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு பூமலர்ந்தான் கிராமத்தில் இருந்து 21 மாணவமாணவிகள் தெரிவு-துரையம்மா அன்பகம்...


மன்னார் மண்ணில் கல்விச்சேவையினை வழங்கி வரும் துரையம்மா அன்பகமானது தனது கல்விச்சேவையின் மற்றுமோர் அம்சமாக 2016 ஆண்டிற்கான கிராமங்கள் தெரிவானது மன்னார் மடு வலையப்பிரதேச செயலாளர் எப்-சி-சத்தியசோதி அவர்களின் வேண்டுகோளிற்கினங்க அனுமதியுடன் பூமலர்ந்தான் கிராமத்தில் உள்ளட மாணவர்கள் பெற்றோர்களுக்கிடையிலான முதற்கட்ட கலந்துரையாடல் 28-12-2015 திங்கள் கிழமை மாலை நடைபெற்றது.

 இன்று காலை 09-01-2016  10-00 மணியளவில் பூமலர்ந்தான் கிராமத்தில் உள்ளட மாணவர்கள் பெற்றோர்களுக்கிடையிலான இரண்டாம் கட்ட சந்திப்புடன் மாணவ மாணவியர் தெரிவும் இடம் பெற்றது.

 இத்தெரிவில்  1இல் இருந்து ஏழாம் இடத்தினை பெற்ற மாணவமாவியர்ளும் அதே நேரத்தில் அவர்களின் எதிர்கால கல்வியினை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் பாடசலை கற்றல் உபகரணங்கள்  தெரிவு செய்யப்பட்ட 21 மாணவ மாணவியர்க்கும் இம்மாத நடுப்பகுதியில்  வழங்கப்படவுள்தாக துரையம்மா அன்பகத்தின் தலைவர் தெரிவித்தார்..
இந்நிகழ்வில்  மாணவர்கள் பெற்றோர்கள் கிராமசேவகர் மாதர்சங்க அமைப்பினர் பயனாளிகள் கலந்து கொண்டனர் ...







மன்னார் மடு பூமலர்ந்தான் கிராமத்தில் இருந்து 21 மாணவமாணவிகள் தெரிவு-துரையம்மா அன்பகம்... Reviewed by Author on January 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.