மன்னார் ஆயர் அவர்களுடனான கலந்துரையாடல்-வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்பின் மீள்...
மன்னார் ஆயர் அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வானது வெள்ளிக்கிழமை 08-01-2016 ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் வன்னிப்பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் மன்னார் முன்னாள் நகரசபை உறுப்பினர் ரெட்ணசிங்கம் குமரேஸ் அவர்களுடன் வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும் தமிழர் பேரவை உறுப்பினருமான கே.தேவராஜா அவர்கள் மன்னார் ஆயரின் உடல் நலம் பற்றி கேட்டறிந்து கொண்டதோடு...
வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்பின் மீள்உருவாக்கமும் அதன் செயற்பாடுகள் பற்றி தெளிவு படுத்தியதோடு கட்டியெழுப்புவதற்கான ஆலோசனையினையும் ஆதரவினையும் வேண்டி ஆயர் பெருந்தகை அவர்களோடு கலந்தாலோசிக்கப்பட்டது…
இச்சந்திப்பில் வன்னிப்பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் மன்னார் முன்னாள் நகரசபை உறுப்பினர் ரெட்ணசிங்கம் குமரேஸ் அவர்களுடன் வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும் தமிழர் பேரவை உறுப்பினருமான கே.தேவராஜா அவர்கள் மன்னார் ஆயரின் உடல் நலம் பற்றி கேட்டறிந்து கொண்டதோடு...
வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்பின் மீள்உருவாக்கமும் அதன் செயற்பாடுகள் பற்றி தெளிவு படுத்தியதோடு கட்டியெழுப்புவதற்கான ஆலோசனையினையும் ஆதரவினையும் வேண்டி ஆயர் பெருந்தகை அவர்களோடு கலந்தாலோசிக்கப்பட்டது…
மன்னார் ஆயர் அவர்களுடனான கலந்துரையாடல்-வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்பின் மீள்...
Reviewed by Author
on
January 09, 2016
Rating:
No comments:
Post a Comment