வடக்கு முதல்வர் விவகாரம் : சுமந்திரன் கருத்து வெளியிட மறுப்பு...
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வன் குறித்து கருத்து வெளியிட மறுப்புத்தெரிவித்தார்.
எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் அண்மைக்காலமாக இடைவெளியேற்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பபட்டது.
இதன்போது அது குறித்து நான் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிட முடியாதென சுமந்திரன் குறிப்பிட்டார்.
வடக்கு முதல்வர் விவகாரம் : சுமந்திரன் கருத்து வெளியிட மறுப்பு...
Reviewed by Author
on
January 26, 2016
Rating:

No comments:
Post a Comment