பாடசாலைக்கு செல்லும் பிரித்தானிய இளவரசர்...
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேம்பிரிட்ஜ் சீமாட்டி கத்தரீனின் புதல்வரான இளவரசர் ஜோர்ஜ் பாலர் பாடசாலைக்கு முதன் முதலாக செல்வதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் பிரித்தானிய ஊடகங்களில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. கெங்ஸிங்டன் மாளிகைக்கு அருகிலுள்ள மேற்படி வெஸ்ட்ராகிறே பாலர் பாடசாலைக்கு இளவரசர் ஜோர்ஜை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
அதன்போது கேம்பிரிட்ஜ் சீமாட்டி பாடசாலைக்கு வெளியில் வைத்து தனது மகனை புகைப்பட மெடுத்துள்ளார்.
பாடசாலைக்கு செல்லும் பிரித்தானிய இளவரசர்...
Reviewed by Author
on
January 08, 2016
Rating:
Reviewed by Author
on
January 08, 2016
Rating:


No comments:
Post a Comment