யாழ் நல்லூர் சென் பெனடிக் றோ.க.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி-முழுமையான படங்கள் இணைப்பு

ஒரு மனிதனின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு கல்வி மட்டுமல்ல ஏனைய துறைகளும் அவசியமானதாக அமைந்துள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ் நல்லூர் சென் பெனடிக் றோ.க.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி-முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
February 24, 2016
Rating:

No comments:
Post a Comment