மடு-தட்சணாமருதமடு மக்களுக்கு வீதி, விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா ----- முழுமையான படங்கள் இணைப்பு
சித்திரைப் புத்தாண்டு தினத்தில் தட்சணாமருதமடு மக்களுக்கு வீதி, விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா ஆகியவற்றை திறந்து கையளித்தார் - அமைச்சர் டெனிஸ்வரன்...
கடந்த 16-04-2016 சனிக்கிழமை மடு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தட்சணாமருதமடு கிராமத்தில் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சால் நிதி ஒதுக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட பிரதான வீதியையும், உள்ளூராட்சித் திணைக்களத்தால் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மற்றும் சிறுவர் பூங்கா என்பவற்றை அங்கு இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைத்தார் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்...
பாரம்பரிய நடனங்கள் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் கலைநிகழ்வுகள் நடைபெற்றதுடன் பொலிஸ் அதிகாரிகள் அருட்தந்தையர்கள் உயர் அதிகாரிகள் சிறுவர்கள் இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
மடு-தட்சணாமருதமடு மக்களுக்கு வீதி, விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா ----- முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
April 19, 2016
Rating:

No comments:
Post a Comment