மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்தின் இறுதி அஞ்சலி தொடர்பான அறிவித்தல்
திடீர் மாரடைப்பின் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்த மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்(வயது-67) அவர்களின் இறுதி நல்லடக்கம் நாளை(18-05-2016) புதன் கிழமை மாலை இடம் பெறவுள்ளது.
நாளை புதன் கிழமை பிற்பகல் 1 மணிக்கு பூதவுடல் அன்னாரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மன்னார் நகர சபை மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
-இதன் போது அரசியல் பிரமுகர்களின் அஞ்சலி உரைகள் இடம் பெறும். மாலை 3 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இருந்து பூடவுடல் எடுத்துச் செல்லப்பட்டு மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் இரங்கள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
பின் பூதவுடல் மன்னார் சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். என்பதனை அறியத்தருகின்றோம்.
மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்தின் இறுதி அஞ்சலி தொடர்பான அறிவித்தல்
Reviewed by NEWMANNAR
on
May 17, 2016
Rating:

No comments:
Post a Comment