விடத்தல் தீவு புனித யோசப் வாஸ் மகாவித்தியாலய நூலகத்திற்கு பாடப்புத்தகங்கள் அன்பளிப்பு-Photos
விடத்தல் தீவைச் சேர்ந்த அமரர்களான திரு. சவிரிமுத்து ஞானசீலி, சவிரிமுத்து மனோன்ராஜ் அவர்களின் 30வது வருட நினைவாக அவர்களின் குடும்பத்தினரால் Vgrow foundation அமைப்பினரின் அனுசரணையுடன் விடத்தல் தீவு புனித யோசப் வாஸ் மகாவித்தியாலயத்தின் நூலகத்திற்கு பாடப்புத்தகங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று அப்பாடசாலையில் காலை 8 மணியளவில் அதிபரின் உரையுடன் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் அன்னாரின் குடும்ப உறுப்பினர்களும், Vgrow foundation உறுப்பினர்களும் பாடசாலை சமூகத்தினருக்கு பாடப்புத்தகங்களை அன்பளிப்புச் செய்தனர்.
விடத்தல் தீவு புனித யோசப் வாஸ் மகாவித்தியாலய நூலகத்திற்கு பாடப்புத்தகங்கள் அன்பளிப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
May 16, 2016
Rating:

No comments:
Post a Comment