மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதி நவீன விமானம் தயாரிப்பு!
மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது.
தற்போது ஒரு அடுக்கு விமானம் மட்டுமே உள்ளது.
இந்த நிலையில் 2 அடுக்கு மாடிகளை கொண்ட அதிநவீன விமானம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விமான மாதிரியை ஆஸ்கர் வினல்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார்.
இந்த விமானத்தில் 250 பேர் பயணம் செய்யலாம்.
அதிநவீன இந்த விமானத்தில் சூப்பர் சோனிக் என்ஜின் பொருத்தப்படவுள்ளது.
அது மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் திறன் படைத்ததாக இருக்கும்.
லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு வழக்கத்தை விட 3 மணி நேரத்துக்கு முன்னதாக சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதி நவீன விமானம் தயாரிப்பு!
Reviewed by Author
on
June 30, 2016
Rating:

No comments:
Post a Comment